Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அறுவை சிகிச்சைக்கு உதவி : சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி

23 மே, 2021 - 19:38 IST
எழுத்தின் அளவு:
Actor-Ponnambalam-thanks-to-Chiranjeevi

ரஜினி, கமல் தொடங்கி அநேக ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். இந்தியன், நாட்டாமை, முத்து போன்ற படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிகிச்சைக்கு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரூ. 2 லட்சம் அளித்து பொன்னம்பலத்திற்கு உதவி செய்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார் பொன்னம்பலம்.

அந்த வீடியோவில், ரொம்ப நன்றி அண்ணா. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த ரூ. 2 லட்சம் பணம் மிகப்பெரிய உதவியாக இருந்தது. உயிருள்ள வரை உங்களை மறக்க மாட்டேன். உங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆண்டவன் உங்களை எப்போதுமே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வைத்திருப்பான். ஜெய் ஸ்ரீராம் நன்றி என தெரிவித்துள்ளார் பொன்னம்பலம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நெட்டிசனுக்கு பார்த்திபன் கொடுத்த பதில்நெட்டிசனுக்கு பார்த்திபன் கொடுத்த ... உங்கள் கண்ணீரை ஏற்கிறேன் பிரதமரே  - கங்கனா உங்கள் கண்ணீரை ஏற்கிறேன் பிரதமரே - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vadivelu - thenkaasi,இந்தியா
25 மே, 2021 - 10:00 Report Abuse
vadivelu இவருக்கு, அதிகம் அரசியல் பேசும் விஜய், ஜோதிகா, சூர்யா, சிவகுமார், சித்தார்த், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, அமீர், சீமான் எல்லாம் உதவி இருந்தாலே போதுமே.தேவையில்லா வசனமா பேசும் இவர்கள் சக நடிகருக்கு உதவி இருப்பார்களோ. அவர்களின் ரசிகர்கள் கேட்கட்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in