Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணமாகிவிட்டால் ஹீரோயின் தகுதி போய்விடுமா? சினேகா கேள்வி

27 நவ, 2012 - 15:43 IST
எழுத்தின் அளவு:

பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினேகா நடித்திருக்கும் படம் ஹரிதாஸ். இதில் கிஷோரின் ஜோடியாகவும், பத்து வயது சிறுவனின் தாயாகவும் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ஹரிதாஸ் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் என்னை சந்தித்து இந்தக் கதையை சொல்லி நடிக்க முடியுமா என்று கேட்டார். கதை எனக்கு பிடித்திருந்தபோதும். அப்போது என் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால். திருமணம் செய்யப்போகிறேன். அந்த ஏற்பாட்டில் இருக்கிறேன் என்றேன். நான் காத்திருக்கிறேன் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காரணம் தமிழ் நாட்டில் நடிகைகளுக்கு திருணம் ஆகிவிட்டால் அவர்களுக்கு ஹீரோயின் தகுதி போய்விட்டதாகத்தான் நினைப்பார்கள். யாரும் ஹீரோயினாக நடிக்க கூப்பிட மாட்டார்கள். அக்கா அண்ணி கேரக்டருக்குத்தான் கூப்பிடுவார்கள். ஆனால் என்னை தைரியமாக அழைத்தார்கள். அதற்காகவே நான் இந்தப் படத்தில் நடித்தேன். இதில் நடித்த சிறுவன் பிருத்விராஜ் என் மகனைப்போலவே உணர்ந்து நடித்தேன். இனி வரும் படங்களில் இதுபோன்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். அக்கா, அண்ணி கேரக்டரிலும் நடிப்பேன். அதுவே படத்தின் முதல் முக்கிய கேரக்டராக இருந்தால். ஹரிதாஸ் என் கேரியரில் முக்கியமான படமாக  இருக்கும்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

கோகிலா - Kovai City,கஜகஸ்தான்
29 நவ, 2012 - 08:09 Report Abuse
 கோகிலா உன் போட்டோ கல்யாணத்துக்கு முன்னாடி அப்புறம் பின்னாடி எடுத்ததை ஒண்ணா வச்சு ரூம் போடாம யோசிச்சு பாரு உன் கேள்விக்கு விடை கிடைக்கும். எங்க இந்த பிரசன்னா பய வீட்டுல சப்பாத்திக்கு மாவு பெசையுரானா இல்லை ஆப்பம் சுடுரானா ? இல்லை ஆம்லேட் போட்டுகீரான அப்ப சரி.
Rate this:
சுதா - chennai,இந்தியா
28 நவ, 2012 - 09:33 Report Abuse
 சுதா உன்னை போல நல்ல கட்டைக்கு என்றைக்குமே மவுசு குறையாதுடி செல்லம்
Rate this:
மலையாளி மஞ்சனாதன் - maruthamalai,இந்தியா
28 நவ, 2012 - 09:24 Report Abuse
 மலையாளி மஞ்சனாதன் இன்னா செய்ய????கண்ணாலம் ஆயிட்டு....இனி சம்பாரிச்சி வச்சத வச்சி புலப்பு நடத்த வேண்டியது தான்...பாஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்....பிரசன்னா சேட்டன் எங்கன சுகமானு?????
Rate this:
karthik - city,இந்தியா
28 நவ, 2012 - 07:39 Report Abuse
 karthik உன் கிட்ட என்ன திறமை இருக்கு உன்னை நடிக்க வெட்சி பாக்கணும் இந்த வயசுல
Rate this:
பால்கார பாஸ்கர் - pannaipuram ,இந்தியா
28 நவ, 2012 - 05:46 Report Abuse
 பால்கார பாஸ்கர் என்ன aunty உங்களுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் காம்ப்ளக்ஸ் வந்திட்டுது போல. உங்க வயசில இன்னும் கதாநாயகி வேஷத்துக்கு கூப்பிடுறாங்க அது தான் என்ன secret எண்டு புரியல.. பிரசன்னா அங்கிள் எப்படி இருக்கிறார்? கல்யாணத்துக்கு அப்புறம் அவரோட மார்க்கெட் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in