மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் |

ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியான நிலையில், தற்போது அப்படத்தின் தெலுங்கு ரீமேக் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் கடந்த 9-ந்தேதி வெளியாகியுள்ளது. ஸ்ருதிஹாசன், அஞ்சலி, அனன்யா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியாகும் அனைத்து நடிகர்களின் படங்களையும் பார்த்து விடும் மகேஷ்பாபு வக்கீல் சாப் படத்தையும் பார்த்துள்ளார். அதையடுத்து, பவன் கல்யாண் பவர்புல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, தான் ஒரு டாப் ரேஞ்ச் நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்றும் பாராட்டியிருக்கிறார் மகேஷ்பாபு.