பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
பாலிவுட்டின் பிரபல நடிகையான சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், "சமூகவலைதளத்தில் என்னை கிண்டல் செய்பவர்கள், என்னை என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி ஒரு காலத்தில் கவலைப்பட்டேன். அதற்கு எதிர்வினையும் தருவேன். ஆனால் இப்போது என்னை பாதிக்காத நிலையில் அவற்றை கடந்து செல்ல பழகி கொண்டேன். முகத்தை மறைத்துக் கொண்டு என்னைப்பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என் ரசிகர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். சமூகவலைதளத்தில் நான் நானாகவே இருக்கிறேன், அப்படியே தொடருவேன். ஓடிடியோ, தியேட்டரோ எதுவானாலும் சரி கதை பிடித்தால் நடிப்பேன்'' என்றார்.