சேரனுடன் நடித்த ராஜாவுக்கு செக் படத்தை அடுத்து விஷாலின் சக்ரா மற்றும் கட்டில் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிருஷ்டி டாங்கே. இ.வி.கணேஷ்பாபு இயக்கும் இந்த படத்தில் கட்டில் ஒன்று முக்கிய பங்கு வகிக்கிறது.
எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன், இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் கீதா கைலாசம், ஓவியர் ஷ்யாம் உள்பட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.