மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிம்புவுடன், "சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர் சனாகான். அந்தப் படத்தில் சனாகான், புதுமுக நடிகை என்பதால், அவருக்கு நிறையவே நடிப்பு டிப்ஸ் கொடுத்து, நடிக்க வைத்தார் சிம்பு. இதையடுத்து, சிம்பு நல்ல நடிகர், ஈகோ இல்லாதவர் என்றெல்லாம், அவரை பற்றி, புகழ்ந்து பேட்டி கொடுத்தார் சனாகான். அதைத் தொடர்ந்து, இப்போது, சிம்புவுடன், "கெட்டவன் படத்தில், நடிக்கயிருந்த லேகா வாஷிங்டனும், "நான் ஒரு குறும்படம் எடுக்க உள்ளேன். அதற்காக சிம்புவிடம் தொழில்நுட்ப ரீதியாக, உதவி கேட்டேன். கண்டிப்பாக செய்கிறேன் என்றார் என்று சொல்லும் லேகா, "புத்திசாலிப் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவர் சிம்பு. சிறிய வயதில் இப்படி பக்குவமாக, அவர் மாதிரி நடந்து கொள்வது, ரொம்ப அரிது என்கிறார்.