மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"கவுதம் மேனனின், "விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், நான் நடித்த வேடத்தை விட, "நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்துள்ள கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கானது என்கிறார் சமந்தா. "என்னோட வாழ்க்கையில், நான்கு வெவ்வேறு ஸ்டேஜ்கள்ல நடக்கிற உணர்வு பூர்வமான விஷயங்கள், இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருத்தருக்கும், அவங்களோட ப்ளாஷ்பேக் மனதில் நிழலாடும். அப்படியொரு, மனசை பட்டாம்பூச்சி மாதிரி பட படக்க வைக்கிற எமோஷன் பீலிங்ஸ், நிறைந்த வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த வகையில், நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று சொல்லும் சமந்தா, "மின்னலே மாதவன் - ரீமாசென், "காக்க காக்க சூர்யா - ஜோதிகா, "விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு - த்ரிஷா ஆகிய ஜோடிகளுக்கு இடையே வெளிப்பட்ட கெமிஸ்ட்ரியை விட, "நீதானே என் பொன் வசந்தம் படத்தில், ஜீவா - சமந்தா ஜோடி ஆத்மார்த்தமாக இருக்கும் என்று சொல்கிறார்.