மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"மன்னாரு படத்தின் வெற்றி, தனக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுத்திருப்பதாகச் சொல்கிறார், அப்புக்குட்டி. அதனால், தனக்கு பொருத்தமான கதைகள் வந்தால், இனி வரும் படங்களிலும், கதாநாயகனாகவே நடிக்கும் முடிவில் இருப்பதாகச் சொல்கிறார் அப்புக்குட்டி. ஏற்கனவே, "சினேக வீடு என்றொரு மலையாள படத்தில், மோகன்லாலுடன் நடித்ததை அடுத்து, தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் கமிட்டாகி உள்ளார். தமிழில் கை நிறைய படங்கள் இருந்தபோதும், இடையிடையே மலையாளம், தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் சொல்கிறார் அப்புக்குட்டி.