மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வம்சம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அருள்நிதி. தொடர்ந்து உதயன், மௌனகுரு, உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் தற்போது துரை தயாநிதியின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெயர் சூட்டப்படாத இப்படத்தை இயக்குனர் கணேஷ் வினாயக் இயக்குகிறார். இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்க நடிகை பூர்ணா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.