மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஹனிரோஸ் சவுந்தர்யாவாகி, சவுந்தர்யா இப்போது துவானியாக மாறியிருக்கிறார். நிஜ பெயர் ஒன்று, சினிமா பெயர் ஒன்று, அதிலும் மொழிக்கு ஏற்றாற் போல், ராசிக்கு தகுந்தார் போல் ஒவ்வொரு முறையும் பெயர் மாற்றிக்கொண்டு போகும் நடிகைகள் பட்டியலில் இப்போது புதிதாக சேர்ந்து இருப்பவர் ஹனி ரோஸ். ஹனிரோஸ் என்ற பெயருடன் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் தனது பெயரை சவுந்தர்யா என்று மாற்றி ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் அறிமுகமானார். இப்போது இந்த பெயர் பிடிக்கவில்லையோ அல்லது எந்த ஜோசியர் சொன்னாரோ தெரியவில்லை, மீண்டும் தனது பெயரை மாற்றி கொண்டு இருக்கிறார். தற்போது இந்த அழகி தனது பெயரை துவானி என்று மாற்றியுள்ளார்.
இந்தப்பெயராவது இவருக்கு நிலைத்து நிற்குமா...?