மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
காவல்துறையில் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்கிற பிரிவு உள்ளது. இதில் பணியாற்றும் போலீஸ் பாரன்சிக் சர்ஜன் எனப்படும் இந்த டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார் அமலாபால்.
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் கதையை, படத்தின் இயக்குனர் அனூப் பணிக்கரும் கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையும் இணைந்து உருவாக்கியுள்ளனர்