'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் தேவ். ரஜத் ரவிசங்கர் இயக்கும் இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேவ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், டிசம்பர் 29ந்தேதி இப்படத்தின் மொத்த இசையும் வெளியாகிறது. இத்தகவலை ஹாரிஸ் ஜெயராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.