டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிப்பில், விக்ரம் பிரபு, ஹன்சிகா, வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். முத்துகணேஷ் இசை.
விக்ரம் பிரபு, போலீஸாக, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார். தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் வெளியாகிவரவேற்பை பெற்றன.
தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. இப்படம் வருகிற டிச.,14ம் தேதி ரிலீஸாகிறது.




