மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மூலம் பிரபலமான ஓவியா, அதையடுத்து களவாணி-2, காஞ்சனா-3, 90 எம்எல் ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே அவர் விஷ்ணு நடித்து வந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். ரெஜினா நாயகியாக நடித்துள்ள அந்த படத்தில் ஓவியா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.