Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாமதமாகும் 'விஸ்வாசம்'?: அஜித் ரசிகர்கள் அதிருப்தி

23 நவ, 2018 - 08:14 IST
எழுத்தின் அளவு:
Did-Viswasam-release-postponed?

'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' ஆகிய மூன்று படங்களில் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றினார் நடிகர் அஜித். தற்போது, அந்த கூட்டணி இணைந்து 'விஸ்வாசம்' என்ற படத்தை எடுக்கின்றனர். படபிடிப்புகள் எல்லாம் முடிந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என, தயாரிப்புத் தரப்பு கூறியது.

ஆனால், நடிகர் ரஜினி நடித்துள்ள பேட்ட படம், பொங்கல் நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தியேட்டர் கிடைப்பதில் இருந்து நிறைய சிக்கல்கள், இரு பட தயாரிப்புக் குழுவுக்கும் உள்ளது. மற்ற படங்கள் எப்படியோ, நாங்கள் உறுதியாக பொங்கலுக்கு வருகிறோம் என விஸ்வாசம் தயாரிப்பாளர் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி, 'விஸ்வாசம்' பட ரிலீசை தள்ளி வைப்பது குறித்து, படத் தயரிப்பு குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை, விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீசு இல்லை என, படத் தயாரிப்புக் குழு முடிவெடுத்தால், ஜன்., 26 குடியரசு தின நாளில் படத்தை வெளியிட ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகம் குன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், இது நாளை மாறலாம். பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னர் படங்களின் ரிலீஸ் பற்றிய குழப்பம் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in