மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கவிதாலயா தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முத்து. இப்படம், மீண்டும் ஜப்பானில், 4கே மற்றும் 5.1 சரவுன்ட் ஒலியமைப்பில் நவ., 23ம் தேதி ரிலீஸாகிறது.
இதுப்பற்றி ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில், முத்து நிறையபேருக்கு பிடித்த படம். ஜப்பான் மக்களுக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சி. இன்னும் நிறைய ஜப்பானியர் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். கவிதாலயா நிறுவனம் 4கேவில் மாற்றம் செய்துள்ளது.
ரஹ்மான் பின்னணி இசையை மேம்படுத்தி உள்ளார். மேம்படுத்தப்பட்ட முத்து படத்தை, ஒரிஜினலை விட அதிகமாக ரசிப்பீர்கள் என நூறு சதவீதம் நம்புகிறேன் என கூறியுள்ளார்.