மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழைப்போலவே தெலுங்கிலும் நயன்தாராவின் மார்க்கெட் மீண்டும் எகிறத் தொடங்கியிருக்கிறது. அதனால் அவர் நடித்து வெற்றி பெறும் தமிழ், மலையாள படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன.
தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராசி கண்ணா நடித்து வெளியான இமைக்கா நொடிகள் படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா நடித்த கேரக்டரான அஞ்சலி விக்ரமாதித்யா என்பதையே டைட்டீலாக வைத்துள்ளனர்.