Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எளிமையான வாழ்க்கையா? - ரஜினி சொன்ன பதில்

07 நவ, 2018 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Rajini-replied-about-simplicity-life

பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், கடந்த 3-ந்தேதி ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்டார். இப்படம் இம்மாதம் 29-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் 2.0 தொடர்பாக டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தார் ரஜினி.

எளிமையான வாழ்க்கை வாழ்வது பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில், நான் எளிமையான வாழ்க்கை வாழ்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நான் போயஸ் கார்டனில் வசிக்கிறேன். பிஎம்டபிள்யூ காரில் செல்கிறேன். 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களில் தான் யாரையும் சந்திக்கிறேன், சாப்பிடுகிறேன். அப்படியிருக்க எப்படி நான் எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன் என்று சொல்ல முடியும். ஒருவேளை உடையை வைத்து அப்படி சொல்கிறார்கள் என நினைக்கிறேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரம்பாமகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரம்பா விரைவில் இயக்குனராகிறார் விஷால் விரைவில் இயக்குனராகிறார் விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
14 நவ, 2018 - 13:08 Report Abuse
தாமரை செல்வன்-பழநி ரஜினியைப் பாராட்டாமல் இருக்க முடியாது சில உண்மையைச் சொல்லும் தேஉன்ங்களில்.
Rate this:
Dominic Rajendran - mumbai,இந்தியா
13 நவ, 2018 - 10:06 Report Abuse
Dominic Rajendran எல்லாம் ஏமாத்துற பசங்களா .
Rate this:
s t rajan - chennai,இந்தியா
13 நவ, 2018 - 09:26 Report Abuse
s t rajan இதுவரையில் தயாரிப்பாளர் செலவில். இனி மக்கள் செலவிலா ?
Rate this:
Kailash - Chennai,இந்தியா
12 நவ, 2018 - 09:32 Report Abuse
Kailash ஜீ டிவியில் இவரது பேட்டி உள்ளது youtube பில் பார்த்தேன் மிக எளிமையாக ஜாலியாக பேசியதை இப்போதுதான் பார்க்கிறேன். சூப்பர் ஸ்டார் என்றாலும் சாதாரண மனிதன் என்ற நிலையில் தான் உள்ளார் தன்னடக்கம் கமல் பற்றி புகழ்ந்தது போன்றவை ஒரு சான்று youtube பில் பேட்டி நாலு பாகங்களாக உள்ளது.
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
12 நவ, 2018 - 06:53 Report Abuse
venkat Iyer ரஜினி நல்ல மனிதர் என்று எத்தனை நாட்களுக்கு சொல்ல முடியும். சமுகத்திற்கு வந்திருந்து உதவிகள் {செய்யட்டும்
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in