Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகாவை கரம் பிடித்தார் பிரசன்னா! சென்னையில் திருமணம் கோலாகலம்!!

11 மே, 2012 - 09:30 IST
எழுத்தின் அளவு:

 சினிமா நட்சத்திரங்கள் சினேகா - பிரசன்னா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. புன்னகையரசி என்று எல்லோரும் வர்ணிக்கப்படும் சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் சேர்ந்து நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஆரம்பமான நட்பு பின்னர் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலை இருவரும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ரகசியம் காத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த காதலை ‌போட்டு உடைத்தார் நடிகர் பிரசன்னா. இவர்களது திருமணத்திற்கும் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் நிச்சயமானது. அதன்படி இவர்களது திருமணம் சென்னை, வாணகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று(11.05.12) காலை நடந்தது.

மணமகள் சினேகா கழுத்தில் பிரசன்‌னா இரண்டு முறை தாலி கட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன. முன்னதாக நேற்று(10ம் தேதி) மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.


சினேகா பிரசன்னா திருமண தொடர்பான மேலும் பல படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் : http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=857

Advertisement
கருத்துகள் (116) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (116)

anand - krishnagiri,இந்தியா
09 ஜூன், 2012 - 11:55 Report Abuse
 anand விஷ் யு எ ஹாப்பி மர்ரிஎட் லைப்
Rate this:
puli - doha,கத்தார்
16 மே, 2012 - 19:14 Report Abuse
 puli இந்த கல்யாண வாழ்க்கை ரொம்ப நாள் நீடிக்க என் வாழ்த்துக்கள்.
Rate this:
nanthini - coimbatore,இந்தியா
16 மே, 2012 - 14:36 Report Abuse
 nanthini ஆல் தி பெஸ்ட் ஸ்வீட்
Rate this:
kousi - vellakovil,இந்தியா
15 மே, 2012 - 10:29 Report Abuse
 kousi பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Rate this:
சினிமா நாதாரி - koothadi kurukku theru,இந்தியா
14 மே, 2012 - 08:57 Report Abuse
 சினிமா நாதாரி ங்கொய்யால என்னமோ ஊருல உலகத்துல புதுசா இவனுகளுக்கு மட்டும் கல்யாணம் நடந்தா மாறி..போங்கடா வெட்டி பயலுகளா...
Rate this:
மேலும் 111 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in