நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தற்போது வடசென்னை படத்தில் தனுசும், வெற்றி மாறனும் இணைந்துள்ளார்கள். இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகயிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, சீன சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது வடசென்னை.
இந்த நிலையில், இந்த படம் வெளியானதும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி உடனடியாக ஒரு அரசியல் படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்தப்படம் சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி எழுதிய நாவலை தழுவி உருவாகிறதாம்.