மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூனில் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
ரஜினி 165-வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் தலைப்பு உடன் கூடிய மோசன் போஸ்டர் 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி படத்திற்கு பேட்ட என தலைப்பு வைத்துள்ளனர்.