Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகா மோத்வானி, ஹன்சிகாவாக சுருங்கினார்!

22 ஏப், 2012 - 16:58 IST
எழுத்தின் அளவு:

 நடிகை ஹன்சிகா மோத்வானி தன் பெயருக்கு பின்னால் இருந்த மோத்வானியை சுருக்கி ஹன்சிகா என்று மாற்றியுள்ளார். மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமானில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். முதல் இரண்டு படமும் அம்மணிக்கு தோல்வியை தழுவினாலும் அதற்கு அடுத்து, அவர் நடித்த வேலாயுதம் மற்றும் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் அவருக்கு, ஒரு நல்ல இடத்தை பெற்று தந்துள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு அம்மணிக்கு ஏகப்பட்ட வர‌வேற்பு. ஏற்கனவே வேட்டை மன்னன், சிங்கம்-2வில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஹன்சிகாவுக்கு, மேலும் நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

இந்நிலையில் தன் பெயரில் ஒரு மாற்றத்தை செய்திருக்கிறார் ஹன்சிகா. அதாவது நியூமராலாஜி படி தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மோத்வானியை நீக்கியுள்ளார். இனி நான் வெறும் ஹன்சிகா தான் என்று கூறியிருக்கிறார். மேலும் ஓ.கே. ஓ.கே.வுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ரூ.45 லட்சமாக இருந்த தனது சம்பளத்தையும் ரூ.75 லட்சமாக உயர்த்தி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

நிதி அன் வைப் கோ - thaiya pola pillai noola pola selai kurukku theru,இந்தியா
24 ஏப், 2012 - 08:35 Report Abuse
 நிதி அன் வைப் கோ அரசியல்வியாதிகளுக்கு "வச்சுக்கவா" உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள எனபது போல பேரை சுருக்க ஆசை என்றால் நீ என் சுருக்க மாட்டாய்?
Rate this:
வளச்சு போடுபவள் - alai valaithupoduvor kurukku theru,இந்தியா
23 ஏப், 2012 - 09:11 Report Abuse
 வளச்சு போடுபவள் ரொம்ப முக்கியம்....போடிங்...க...
Rate this:
மன்னன் - chennai,இந்தியா
23 ஏப், 2012 - 08:42 Report Abuse
 மன்னன் விரைவில் மேலும் சுருங்கி ஹனி ஆகி பின்னர் தேன்மொழி ஆகி பின்னர் தேன்நிதி ஆகிட வாழ்த்துக்கள்
Rate this:
markandeyan - mettukudi,இந்தியா
23 ஏப், 2012 - 08:09 Report Abuse
 markandeyan super da kannu!
Rate this:
ப்ரியமுடன் selvakumar - dubai deira nife road,இந்தியா
23 ஏப், 2012 - 00:03 Report Abuse
 ப்ரியமுடன் selvakumar ஹாய் how are you ஹன்சிக நீ நல்லப்பென்ன இரு
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in