மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னை : சென்னை, ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், மனைவி ஷாலினி உடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக நேற்று இரவு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார் அஜித். அதில், முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், 5 முறை தமிழக முதல்வர் கருணாநிதி, சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்திருந்தார்.