கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு |
துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது இயக்கியுள்ள படம் நரகாசூரன். ரிலீசுக்கு தயாராகிவிட்ட இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப்கிஷன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேனை ஹாலிவுட்டில் தி சிக்ஸ்த் சென்ஸ், ஸ்பிலிட் போன்ற படங்களை இயக்கிய நைட் ஷையமாலன் என்பவருடன் ஒப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் அரவிந்த்சாமி.
அதாவது, கார்த்திக் நரேன் கதையும், திரைக்கதை அமைக்கும் விதம், நைட் ஷையமாலனைப்போலவே உள்ளது என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி.