விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம், சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயின், பாபி சிம்ஹா வில்லன். ஹரி இயக்குகிறார். சில தினங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வடிவில் வெளியானது.
சாமி 2, தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தெலுங்கு பதிப்புக்கான மோஷன் போஸ்டர் கடந்த மே 20-ந் தேதியே வெளியாவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னையால் மே 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மகாநதி படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷிற்கு அதிக வரவேற்பு இருப்பதால், சாமி ஸ்கொயர் படத்தின் தெலுங்கு பப்ளிசிட்டிகளில் அவருக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.