ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
காலா, 2.O என ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸாக உள்ளன. இதனிடையே கட்சி பணிகளை ஒருபக்கம் முடக்கிவிட்டிருக்கும் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
அந்தவகையில் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் புக்காகி உள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி, ரஜினிக்கு வில்லனாக அல்லது அவருக்கு பக்கபலமான ஒரு முக்கியமான ரோலில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தில் அரசியல் தொடர்பான விஷயங்களும், ஆக்ஷ்ன் காட்சிகளும் அதிகம் இடம்பெறும் என தெரிகிறது.
ரஜினி, தற்போது வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அவர் திரும்ப வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.