மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பிரமாண்டமாக வெளியான மெர்சல் படம், வெளியாகும் முன்பே டீசர், டிரைலர், பாடல்கள் என பல பரபரப்புகளை கிளப்பியது.
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா - 2018, நடக்கவிருப்பதையொட்டி, சிறந்த படங்கள் பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், வெளிநாட்டுப் பட பிரிவிற்கான விருதை தமிழகத்தின் மெர்சல் படம் பெற்றிருக்கிறது.
இதையறிந்ததும், மெர்சல் படக் குழுவினர் பெரும் சந்தோஷம் அடைந்துள்ளனர். இதற்காக சென்னை ஈ.சி.ஆர்., ரோட்டில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் விரைவில் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.