விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, 'நா யாருன்னு தெரியுமா?' என்ற பாடல், மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப்பாடலை சிம்பு பாடியிருக்கிறார். யூ-டியூப்பில் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, சிரிஷையும், யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். 'இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்' என்று இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு.