Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலாவால் பெரும் லாபம் : ரஜினி குடும்பம் மகிழ்ச்சி

13 மார், 2018 - 19:02 IST
எழுத்தின் அளவு:
Huge-profit-for-Kaala-:-Rajini-family-happy

நடிகர் ரஜினியின் காலா படம், அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றிக்காகவே, நடிகர் ரஜினி, இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தை 75 கோடி ரூபாய் பொருட் செலவில், நடிகர் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷின் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், காலா படத்தின் டீசர் ரிலீசாகி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தை, 125 கோடி ரூபாய் கொடுத்து, விநியோக உரிமையை வாங்கியுள்ளது லைகா நிறுவனம்.

இதையடுத்து, ரஜினியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே படத்தில், பெரிய அளவில் ரிஸ்க் இல்லாமல், 50 கோடி ரூபாயை சம்பாதித்திருப்பதாலேயே, இந்த சந்தோஷம் என் கின்றனர் சினிமா வட்டாரங்களில்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் சீண்டலுக்கு உள்ளான சின்மயிபாலியல் சீண்டலுக்கு உள்ளான சின்மயி அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்? அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ramesh Babu - chennai,இந்தியா
14 மார், 2018 - 13:57 Report Abuse
Ramesh Babu லிங்கா படம் டபுள் எந்திரன் டபுள் சிவாஜி என்று கூறி படத்தை பிரிவியூ ஷோ கூட போட்டு காட்டாமல் அதிக லாபம் வைத்து ரஜினி அண்ட் கோ வியாபாரம் செய்ததால் தமிழகம் முழுவதும் பல பல திரையரங்க உரிமையாளர்களும் மற்றும் பல பல திரைப்பட விநியோகஸ்தர்களும் நஷ்டம் அடைந்தனர் . கடைசியில் அனைவரும் ரஜினி வீடு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியும் பைசா பணம் நஷ்ட கிடைக்கவில்லை. தலையில துண்டை போட்டு திரும்பியது தன் மிச்சம் .ரஜினி ஒரு கவர்ச்சி மிகு சூதாட்ட நிறுவன முதலாளி. திரை உலகினருக்கு எச்சரிக்கை எச்சரிக்கை கவனம் நன்றி
Rate this:
Vijay - Chennai,இந்தியா
14 மார், 2018 - 10:47 Report Abuse
Vijay அவங்க லாபம் சம்பாதிப்பாங்க சரி. நஷ்டபடுவது விநியோகிஸ்தர்களும் திரை அரங்க உரிமையாளர்களும் தானே. கோச்சடையான், லிங்கா தான் பிரச்சனை என்றால் இப்போது கபாலியும் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது.
Rate this:
14 மார், 2018 - 10:30 Report Abuse
hardworkers per month my salary 12000 than rajini and Danish help us nothing
Rate this:
Srini Vasan - nairobi,கென்யா
14 மார், 2018 - 09:48 Report Abuse
Srini Vasan நஷ்டம் வந்தால் ஏற்றுக்கொள்ளும் ரஜினி லாபம் அடைவதில் எந்த தவறும் இல்லை. இப்போதுள்ள நிலையில், சின்ன நடிகர் கூட பல கோடி சம்பாதிக்காரர்கள். அதற்கு முன் 50 கோடி ஒன்றுமேயில்லை.
Rate this:
Dhana - CHARLESTON,யூ.எஸ்.ஏ
14 மார், 2018 - 02:26 Report Abuse
Dhana Anyone cant accept that he went to himalayas for Kaala movie run. Real person to go is dhanush the producer/ Lyca productions not the hero. Even If I take that way, we should appreciate his move as a employee of a company he prays for companies profit. Second in every business they run profit is their target..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in