மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமுத்திரகனிக்கு முதல் மெகா ஹிட்டாக அமைந்த படம் நாடோடிகள். 2009ல் அந்த படம் வெளியானது. அதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே சசிகுமாரை வைத்து இயக்கி வரும் சமுத்திரகனி, காலா, பேரன்பு, ஆண்தேவதை உள்பட பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தும் வருகிறார்.
இதில் அவர் நாயகனாக நடித்துள்ள ஆண்தேவதை படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால், ரஜினியின் காலா படத்தில் அவரது நண்பனாக படம் முழுக்க வரும் வேடத்தில் சமுத்திரகனி நடித்திருப்பதால், காலாவிற்கு பிறகு அவரது மார்க்கெட் இன்னும் எகிறிவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அதனால் அதன்பிறகு ஆண்தேவதை படத்தை வெளியிட்டால் வெற்றிக்கான சூழல் அதிகரிக்கும் என்று அப்படத்தை காலாவிற்கு பிறகு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.