மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிப்.,21ல் அரசியல் பயணம் துவக்க உள்ள கமல், இன்று ( 18 ம் தேதி) பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்தார்.
அரசியல் களம் இறங்க உள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து, கமல் வாழ்த்து பெற்றார். அப்போது அவர், உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அசைவ மற்றும் சைவ பிரியாணி விருந்தளித்தார்.
பத்திரிகையாளர்களை இன்று தனது அலுவலகத்தில் சந்தித்த கமல் அரசியல் பிரவேசத்தில் தங்களை அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் தன்னை பற்றிய அரசியல் செய்திகளுக்கு மாண்டியா ராஜா என்பவரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்