அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
பாகுபலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் பாகமதி. ஹாரர் கதையில் உருவான இந்த படம் கடந்த மாதம் 26-ந்தேதி திரைக்கு வந்தது. அதோடு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் பாகமதி வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த படத்திற்கான சக்சஸ் டூர் நடந்துள்ளது. பட டீமுடன் அனுஷ்கா விஜயவாடா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். அதையடுத்து பாகமதி படத்தின் சக்சஸ் விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.