Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரு.வாக்காளர் : அரசியல் படம் துவக்கம்

05 பிப், 2018 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Thiru-Vaakkalar-shooting-begins

வெளிவரும் படங்களில் ஏதோ ஒரு வகையில் நடப்பு அரசியல் இருக்கிறது. சில படங்கள் முழுநீள அரசியல் படங்களாக வெளிவருகிறது. அந்த வரிசையில் தயாராக இருக்கிற படம் திரு.வாக்காளர். 1986 லா பேட்ஜ் மீடியா புரொடக்ஷ்ன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, மகேந்திரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய தி.ரமேஷ் பிரபாகரன் இயக்குகிறார். அபி சரவணன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் 3 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள்.

"இது வாக்காளர்களை பற்றி பேசும் அரசியல் படம். வாக்காளர்கள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசும் இல்லை. சட்டத்தாலும் சத்தத்தாலும் மட்டுமே வருவதல்ல மாற்றம். அது வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். வாக்களிக்கும் வாக்களார்களுக்கும் பொருந்தும், ஒவ்வொரு வாக்களாரும், திரு.வாக்காளர் ஆக வேண்டும். அது எப்படி என்பதை சொல்லும் முயற்சியே இந்தப் படம் என்கிறார் இயக்குனர் தி.ரமேஷ் பிரபாகரன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in