மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
செல்வராகவன் படத்தில் நடிகை அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார். டைரக்டர் செல்வராகவன் இயக்கும் புதிய படம் இரண்டாம் உலகம். இப்படத்தின் நாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேடத்தில் வெகுளிப் பெண்ணாகவும், இன்னொரு வேடத்தில் ஆக்ரோஷமான பெண்ணாகவும் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். அருந்ததீ படத்தில் அனுஷ்காவின் ஆக்ரோஷ நடிப்பை பார்த்து பலரும் பிரம்மித்துப் போய் நின்றார்கள். அதைவிட ஆக்ரோஷமான கேரக்டரில் அனுஷ்கா தோன்றவிருப்பதாக இரண்டாம் உலகம் பட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.