மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாடலாசிரியர் பா.விஜய்க்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததால் 'ஞாபகங்கள்', 'இளைஞன்', 'ஸ்ட்ராபெரி' ஆகிய படங்களில் நடித்தார். ஒரு படமும் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக வெற்றியை தரவில்லை. ஆனாலும் தன்னுடைய ஹீரோ ஆசையை பா.விஜய் விடுவதாக இல்லை.
இப்போது, பா.விஜய், எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஆருத்ரா. த்ரில்லர் படமாக உருவாகிறது. இந்த படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனமும், வில்மேக்கர்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக ப்ரஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.