Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதாநாயகிகளின் கவர்ச்சிப் போட்டி!

18 பிப், 2012 - 12:12 IST
எழுத்தின் அளவு:

உனது விழியில் என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகிகள் இருவரும் கவர்ச்சிப் போட்டியில் கலக்கியிருக்கிறார்கள். குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ராஜசிம்மா தயாரித்து, இயக்கும் புதிய படம் "உனது விழியில்". இப்படத்தின் நாயகனாக நடிகர் சரணும், நாயகிகளாக நடிகைகள் ஆஷா, பிரியங்கா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்துக்காக எழுதப்பட்ட ``படபடக்குதே துடி துடிக்குதே...இளமைப்படுத்தும் பாடு என்ற கிளுகிளுப்பான பாடல் காட்சி சென்னை, மகாபலிபுரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் படமானது. நாயகன் சரணுடன் நாயகிகள் ஆஷா, பிரியங்கா இருவரும் ஆடிப்பாடுவது போல் படமாக்கினார்கள். இந்த பாடல் காட்சியில், நாயகிகள் இருவரும் போட்டிபோட்டு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in