ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
நானும் ரெளடிதான் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கார்த்திக், ரம்யாகிருஷ்ணன், செந்தில், கலையரசன், சத்யன் உள்பட பலர் நடிக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் அவரது இசையில் உருவான சொடக்கு பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் நிலையில், இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று சூர்யா ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து ஒவ்வொரு விசயத்திலுமே காலம் தாழ்த்தி வரும் விக்னேஷ் சிவன், டீசர் விசயத்திலும் காலம் கடத்தி வந்தவர், தற்போது நவம்பர் 30-ந்தேதி டீசரை வெளியிடயிருப்பதாக சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.