'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
நடிகர் பிரபாஸிற்கு, பாகுபலி படம் இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. குறிப்பாக அதிகமான பெண் ரசிகைகளை ஏற்படுத்தி தந்துள்ளது. பிரபாஸை திருமணம் செய்து கொள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் காத்திருப்பதாக பாகுபலி 2 படம் வெளியான சமயத்தில் ஒரு செய்தி வந்தது.
இந்நிலையில் ஜெர்மனியில் பிரபாஸின் தீவிர ரசிகையாக இருக்கிறார் ஒருவர். எந்தளவுக்கு என்றால் பிரபாஸின் உருவத்தை தனது முதுகில் டாட்டூ போடும் அளவுக்கு அவர் மீது பைத்தியமாக உள்ளார். தற்போது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.