மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார் நடித்துள்ள படம் 2.O. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை மும்பையில் வெளியிட்டனர். அதையடுத்து இசை வெளியீடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்றது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், 2.ஓ படத்தின் டீசர் நவம்பர் 22-ந்தேதி ஐதராபாத்திலும், டிரைலர் டிசம்பர் 12-ந்தேதி சென்னையிலும் வெளியிடயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது டீசர், டிரைலர் வெளியீடு தேதிகள் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.