மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி விடுகின்றன. அந்த வகையில், எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை, ரெமோ படங்களுக்குப்பிறகு அவர்கள் இணைந்துள்ள புதிய படம் வேலைக்காரன். மோகன்ராஜா இயக்கியுள்ள இந்த படத்தின் 2 இன் 1 சர்ப்ரைஸ் நவம்பர் 2-ந்தேதி வெளியாகயிருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அனிருத்.
அந்த வீடியோவில், கருத்தவனெல்லாம் கலீஜாம் என்ற பாடலுக்கு ரசிகர்கள் தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி. அடுத்தபடியாக இறைவா என்றொரு பாடலை நவம்பர் 2-ந் தேதி வெளியிடுகிறோம். இது ஒரு 2 இன் 1 பாடல். அதாவது இறைவா மற்றும் உயிரே என இரண்டு விதமான எமோசன்களை இணைத்து பாடல் உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில், இந்த பாடலில் வாழ்க்கை - காதல் இரண்டையும் சொல்லியிருக்கிறோம் என்று கூறியுள்ளார் அனிருத்.