மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பழம் பெரும் நடிகர் பி.எல்.சின்னப்பன் என்ற பீலிசிவம்,79 வேலுார் சி.எம்.சி மருத்துவமனையில் காலமானார். தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தில் அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் வில்லனாக போலீஸ் அதிகாரி , அரசியல்வாதி உள்ளிட்ட வேடங்களில் நடித்துள்ளார். பாக்யராஜின் பொய்சாட்சி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.டி.வி.சீரியல்களில் நடித்துள்ளார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.