விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் நலன் குமாரசாமி. அதன் பிறகும் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு சில படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். 100 கிலோவுக்கு எடை கொண்டிருந்த நலன் குமாரசாமி 50 கிலோ எடை குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அடுத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் நலன் குமாரசாமி தனது உறக்கார பெண் சரண்யாவை திருமணம் செய்ய இருக்கிறார். பெற்றோர்களும், உறவினர்களும் ஏற்பாடு செய்துள்ள இந்த திருமணம் வருகிற நவம்பர் 9ந் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம் புதுக்கோட்டை அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.