விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வமாக செயல்பட்ட பிரபுதேவா, தேவி படத்தின் வெற்றிக்கு பின், முழுவீச்சில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹன்ஷிகாவுடன் அவர் நடித்து வரும் குலேபகாவலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்தில், ஒரு பாடல் காட்சிக்காக, சென்னையில், இரண்டு கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடந்ததை, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், படக்குழுவினர்.