மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
குக்கூ ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தில் ஒரு குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்தவர், தற்போது சமுத்திரகனி நாயகனாக நடித்துள்ள ஆண் தேவதை படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரகனியின் மனைவியாக, 6 வயது சிறுமிக்கு அம்மாவாக மெச்சூரிட்டியான ரோலில், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.
அந்த வகையில், ஜோக்கர் படத்தைப்போலவே இந்த ஆண்தேவதை படத்திலும் எனக்கு குடும்பப் பாங்கான வேடம் தான் என்று சொல்லும் ரம்யா பாண்டியன், தொடர்ந்து இந்த மாதிரி ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். குறிப்பாக என்னை கவர்ந்த நடிகையான ரேவதி மாதிரி சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக பெயரெடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது என்கிறார்.