விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இயக்குனர் முருகதாசுக்கு, கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மீது என்ன கோபம் என, தெரியவில்லை. தெலுங்கு திரையுலகின் சூப்பர் நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து, ஸ்பைடர் படத்தை, பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். கோலிவுட்டை விட, தெலுங்கில் தான், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.