மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் JPR இயக்கும் படம் "சென்னையில் ஒரு நாள் 2". சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், நெப்போலியன், சுஹாசினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒரு பாடலை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். துருவங்கள் 16 படத்தின் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவான நரம்புகள் புடைக்குதே எனும் பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் சரத்குமார் பாடியுள்ளனர்.