விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருபவர் இஷா குப்தா. பிரபுதேவா-தமன்னா நடித்த தேவி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். அதோடு தமிழில் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கும் யார் இவன் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வேதேவாடு என்ற பெயரில் வெளியாகிறது.
இந்நிலையில், அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும் இஷா குப்தா தற்போது தனது அரை நிர்வாண போட்டோக்களை இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த போட்டோக்கள் இணைய தளங்களில் வைரலாகியிருக்கிறது. இதன்காரணமாக, தமிழ், தெலுங்கில் நடித்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே பரபரப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார் ஈஷாகுப்தா.