ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
லண்டன் நடிகையான எமி ஜாக்சன், மதரஸாப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல்படம் ஹிட்டாக அமைய அப்படியே இங்கேய பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ரஜினியுடன் 2.O படத்தில் நடித்துள்ளார்.
எமி, டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக செயல்படுபவர். லண்டன் நடிகை என்பதோடு மாடலிங்கையும் தொடர்ந்து செய்து வருவதால் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.
தற்போது அவர், ஒரு அரை நிர்வாண டாப்லெஸ் பேட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்னொரு போட்டோவில் நெட் டைப்பிலான மேலாடை அணிந்து, தனது உள் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.