Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் 'கத்தி' கூட்டணி

13 ஜூலை, 2017 - 15:44 IST
எழுத்தின் அளவு:
Again-Kaththi-team-formed

சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அந்த கூட்டணி மீண்டும் இணைவது வழக்கமான ஒன்றுதான். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படங்களில் இப்படிப்பட்ட வெற்றிக் கூட்டணிகளை அடுத்தடுத்து பார்க்கலாம்.

அப்படிப்பட்ட வெற்றிக் கூட்டணியை அஜித் - சிவா தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். 'வீரம், வேதாளம், விவேகம்' என தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய்யும் இப்போது அந்த வெற்றிக் கூட்டணி பார்முலாவைத்தான் தொடர ஆரம்பித்துள்ளார்.

'தெறி' படத்திற்குப் பிறகு 'மெர்சல்' படத்தில் மீண்டும் அட்லீயுடன் இணைந்துள்ளார். அடுத்து 'துப்பாக்கி, கத்தி' படங்களுக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார். இது பற்றிய தகவல் கடந்த சில வாரங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணியில் இசையமைப்பாளர் அனிருத்தும் இணையப் போகிறார் என்பதுதான் சமீபத்திய தகவல்.

'கத்தி' கூட்டணியே இருந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம், அதனால் முருகதாஸும் சரி என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள். முருகதாஸ் தற்போது இயக்கி வரும் 'ஸ்பைடர்' படம் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. அந்தப் படத்தின் வேலைகளை முடித்ததும் விஜய் பட வேலைகளை அவர் ஆரம்பிக்க உள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in