மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கவண் படத்தை அடுத்து விஜயசேதுபதி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ள இந்த படத்தில் மாதவன் ஐபிஎஸ் ரோலில் நடிக்க, விஜயசேதுபதி தாதா வேடத்தில் நடித்துள்ளார். அவர்களுடன் வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கிருமி கதிர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் தாதாவாக நடித்திருக்கும் விஜயசேதுபதி மூன்று காலகட்டங்களில் அதாவது, டீன்ஏஜ் பருவம், 30 வயது, 60 வயது ஆகிய மூன்று கெட்டப்பு களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ப தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ள விஜயசேதுபதி, கதையில் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை வில்லனாக சித்தரிக்கப்பட்டபோதும், இறுதியில் அவர் தாதாவான கதையை சொல்லும்போது ஹீரோவாகி விடுவாராம். அதனால் கிளைமாக்சில் விஜயசேதுபதி ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்து விடுவார் என்கிறார்கள்.